About Us
தமிழ்
Kalvi Vaanam என்பது மாணவர்கள் மற்றும் தொடக்க நிலை Programming கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கல்வி தளம்.
“வானத்திற்கு எல்லை இல்லாதது போல கல்விக்கும் எல்லை இல்லை” என்ற எண்ணத்துடன் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டது.
இந்த தளத்தில்:
Programming Tutorials
HTML, CSS, JavaScript, C++
Study Tips
Career Guidance
Educational Tools
Question Papers
போன்ற பயனுள்ள தகவல்கள் எளிய தமிழில் பகிரப்படுகின்றன.
மாணவர்கள் மொபைல் போனிலிருந்தே இலவசமாக Coding மற்றும் தொழில்நுட்ப அறிவை கற்றுக்கொள்ள உதவுவதே எங்கள் நோக்கம்.
Kalvi Vaanam தொடர்ந்து தரமான மற்றும் பயனுள்ள உள்ளடக்கங்களை வழங்க முயற்சிக்கிறது.
English
Kalvi Vaanam is an educational platform created for students and beginners who want to learn programming and improve their knowledge.
Our vision is:
“Just like the sky has no limits, education also has no limits.”
This website provides useful content such as:
Programming Tutorials
HTML, CSS, JavaScript, C++
Study Tips
Career Guidance
Educational Tools
Question Papers
We aim to help students learn coding and technology easily using their mobile phones for free.
Kalvi Vaanam continuously works to provide high-quality and useful educational content for learners.
Comments
Post a Comment